முதல் படத்திலேயே டப்பிங் பேசிய தான்யா…!!

Read Time:59 Second

201612211927478034_first-movie-speaking-dubbing-tanya_secvpfபலே வெள்ளையத்தேவா படத்தில் சசிகுமார் ஜோடியாக தான்யா நடக்கிறார். இந்த படத்தில் அவர் டப்பிங் பேசி இருக்கிறார்.

பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா.இவர் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 23-ந்தேதி திரைக்கு வருகிறது.

பெரும்பாலும் மலையாளம், தெலுங்கு,கன்னடம், இந்தி பேசும் நடிகைகள் தான் தமிழ் படங்களில் கதாநாயகியாக அறிமுகமாவார்கள்.

இந்த படத்தில் தமிழ் பேசும் தான்யாவே கதாநாயகி ஆகி இருக்கிறார். முதல் படமான ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் ‘டப்பிங்’கும் இவர் தான் பேசி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த 3 பேர் சுட்டுக்கொலை – ஒருவர் கைது…!!
Next post குழந்தையை எட்டி உதைத்து கொடுமைப்படுத்திய கொடூர தாய்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்…!! வீடியோ