உலகின் மிக ஆபத்தான விமான நிலையம்: காற்றில் சிக்கிய சுவிஸ் விமானம்: உறைய வைக்கும் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 16 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3போர்த்துகலின் மெடீரா தீவின் விமான நிலையம் உலகின் மிக ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது.

கடல் மூலம் அங்கு வலுவான காற்று வெளிப்படுவதால் அப்பகுதியில் விமானத்தை இயக்குவது விமானிகளுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 17ம் திகதி சுவிஸின் பிரபல விமான நிறுவனமான Edelweissஸின் A320 பயணிகள் விமானம் மெடீரா தீவுக்கு பயணித்துள்ளது.

மெடீரா தீவில் விமானத்தை தரையிறக்கும் நேரத்தில் காற்று வலுவாக வீசியுள்ளது. கிட்டதட்ட மூன்று முறை விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தும் தரையிறக்க முடியாமல் விமானி திணறியுள்ளார்.

இந்நிலையில், நான்காவது முயற்சியில் விமானி திறமையாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். தற்போது, குறித்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி உறைய வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகுபலி படத்தில் நடிக்க உயிரை கொடுக்கவும் தயார்: தமன்னா…!!
Next post இந்த ஒரு தவறை திருத்திக் கொண்டால், தாம்பத்திய உறவில் சிறந்து செயல்பட முடியும்…!!