கற்பழித்து விட்டாயா? அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்- இப்படியும் ஒரு வினோத சட்டம்…!!

Read Time:1 Minute, 49 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-213 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞன் அந்த பெண்ணையே திருமணம் செய்துள்ள விடயம் அரங்கேறியுள்ளது.

வட ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் தூனிசியா நாட்டில் 13 வயதான ஒரு சிறுமி தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரின் உறவுகாரரான 20 வயது இளைஞன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய அவர் கர்ப்பமாகியுள்ளார்.

தூனிசியா நாட்டின் சட்டத்தின் படி மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண்ணையே திருமணம் செய்ய சம்மதித்தால் அந்த நபருக்கு தண்டனை ஏதும் கிடையாது.

இதுவே திருமணம் செய்ய மறுத்தால் அவர்களுக்கு ஆறு வருட சிறை தண்டனை என அந்நாட்டு சட்டம் சொல்கிறது.

அதை போலவே அந்த சிறுமியை சீரழித்த இளைஞன் அவரை சட்டத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து மகளிர் அமைப்பினர் அந்நாட்டு பாரளுமன்றத்தின் வாசலில் இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

இதனிடையில் அந்நாட்டின் பிரதமர் யூசுப் சயீத் இந்த சர்ச்சைக்குள்ளான சட்டத்தை மாற்ற ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!!
Next post கிருஷ்ணகிரி அருகே அண்ணன் தற்கொலை: தங்கை அதிர்ச்சியில் சாவு..!!