தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!!
தேன் என்பது மிகவும் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். இந்த தேன் நமது உடம்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உள்ளது.
தேனைப் போலவே எள்ளும் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும். எனவே ஆரோக்கியம் நிறைந்தை இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
தேனில் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கிறது.
எள்ளுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதால், மற்ற இனிப்பு வகை உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பெண்கள் தேன் மற்றும் எள்ளை கலந்து தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஏனெனில் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வயிற்று வலியைத் தடுக்கிறது. மேலும் எள்ளில் இருக்கும் இரும்புச்சத்துக்கள் நமது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது.
வயிற்றில் புண் இருப்பவர்கள், தினமும் எள்ளையும் தேனையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால், தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் வயிற்றுச் சுவரைப் பாதுகாத்து, வயிற்று புண்களைக் குணப்படுத்துகிறது.
எள் மற்றும் தேனில் கால்சியம் அதிகம் உள்ளதால், இதை சேர்த்து தினமும் சப்பிட்டு வர, நமது எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரித்து, வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.
தேன் மற்றும் எள் சேர்ந்த கலவையானது, நமது மூளைக்கு மிகுந்த ஆற்றலை வழங்கி, சிறப்பான முறையில் செயல்பட உதவுகிறது. மேலும் இதை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், எள் மற்றும் தேனை ஒன்றாக கலந்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், நமது உடம்பில் உள்ள அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்றாடம் உணவில் எள்ளை உட்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் எள்ளை தேனுடன் கலந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தேன் மற்றும் எள் கலவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், இதை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு, சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுகிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating