சாலமன் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

Read Time:1 Minute, 12 Second

201612181245183381_third-strong-quake-in-two-weeks-hits-off-solomon-islands_secvpfதெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவிகளை இன்று 6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.

சாலமன் தீவுகளில் உள்ள கிராக்கிரா என்ற இடத்தில் இருந்து மேற்கு-வடமேற்கு பகுதியில் சுமார் 83 கிலோமீட்டர் தூரத்தில், பூமிக்கு அடியில் சுமார் 39 கிலோமீட்டர் ஆழத்தில் (இந்திய நேரப்படி) இன்று காலை 11.15 மணியளவில், 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேத விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, சாலமன் தீவுகளை கடந்த 10-ம் தேதி 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதும், அதற்கு முந்தைய நாள் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதும், நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வைத்தியம் இதோ…!!
Next post இந்த ஒரு விஷயம் தான், மனைவி உங்களை அதிகம் ஏமாற்ற தூண்டுகிறது என தெரியுமா?