வெங்காயம் சிறுநீரகக் கற்களை கரைக்குமா?
வெங்காயத்தில் இருக்கும் காரத் தன்மைக்கு, அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்யே காரணமாக உள்ளது.
இந்த எண்ணெய் இருப்பதால், தான் வெங்காயத்தை நறுக்கும் போது, நமது கண்களில், கண்ணீர் வருவதோடு, நெடியும் ஏற்படுகிறது.
வெங்காயத்தில் விட்டமின்கள், புரதச்சத்துக்கள், தாது உப்புகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது.
வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வெங்காயத்தில் இருக்கும் கூட்டுப் பொருள்கள் நமது உடம்பின் ரத்தத்தில் அதிகமாக கொழுப்புகள் சேர்வதை கரைத்து, நமது உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
நமது சிறுநீர்ப்பையில் அதிகமாக யூரிக் அமிலம் சேர்வதால் கற்கள் ஏற்படுகிறது. எனவே நமது உணவில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கற்களை கரைத்து, மூட்டு அழற்சி போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
வெங்காயத்தில், மன அழுத்தம், களைப்பு போன்ற பிரச்சனை போக்கும் செலனின் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அதிகமான மன அழுத்தம் இருப்பவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
சிறிய வெங்காயத்தின் சாற்றில், தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சீதோஷண நிலை, இருமல், நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
வெங்காயத்துடன் சிறிதளவு வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால், மன இறுக்கம், செல் சிதைவுகள், பித்தம், ஏப்பம், வயிற்றுக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து, தினமும் வாய் கொப்பளிப்பது அல்லது வெங்காயச் சாற்றில் பஞ்சை நனைத்து, பற்களில் தடவி வந்தாலும் பல்வலி, ஈறுவலி போன்ற பிரச்சனைகள் வராது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating