பழனி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்…!!

Read Time:57 Second

201612141702464849_3-male-children-in-same-delivery-woman-palani_secvpfபழனியைச் சேர்ந்த பெண்ணுக்கு சின்னாள ப்பட்டி ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகள் பிறந்தன.

பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டி எல்லம நாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் சின்னக்காளை இவரது மனைவி கம்மாடிச்சி (வயது 25). இவர்களுக்கு 6 வயதில் இளமாறன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கம்மாடிச்சி 2-வது முறையாக கர்ப்பமானார்.

பிரசவத்துக்காக சின்னாளப் பட்டியில் உள்ள காந்திகிராமம் கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அடுத்தடுத்து பிறந்த இந்த குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!
Next post திருமண விழாவிற்குச் சென்ற 7 பேர் சாலை விபத்தில் பலி: ஜார்க்கண்டில் பரிதாபம்…!!