அலுவலகத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்: வெளியான பரபரப்பு வீடியோ…!!

Read Time:1 Minute, 12 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1கர்நாடகாவின் அமைச்சர் ஒருவர் அலுவலகத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடாகாவின் கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டியே குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் ஊடங்களுக்கு பேட்டியளித்த பெண் ஒருவர், அமைச்சர் மேட்டி அரசு அலுவகத்தில் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது அமைச்சர் மேட்டி பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து மேட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை முதல்வர் சித்தராமைய்யாவுக்கு அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் சிறந்த தந்தை! மகளின் திருமண பரிசாக ஏழைகளுக்கு வீடு..!!
Next post இறந்து 55 நாட்கள் ஆன தாய்க்கு பிறந்த குழந்தை: மருத்துவர்கள் சாதனை…!! வீடியோ