அஜித்தை தொடர்ந்து தன் கடமையை திரிஷாவும் செய்து முடித்தார்…!!

Read Time:58 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவு இன்னும் பல பேரை பாதித்து வருகிறது. 6 நாட்களை கடந்தும் தொண்டர்களும், பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

அண்மையில் அஜித் அவர்கள் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது நடிகை திரிஷா இன்று காலை தனது அம்மாவுடன் வந்து முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின் அவர் பேசும்போது, ஜெயலலிதா அவர்களின் மறைவு அரசியலுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கு பெரிய இழப்பு. சென்னை முழுவதும் ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கிறது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து வந்த ரத்தம்: அதிர்ச்சி சம்பவம்…!!
Next post சிரியா: ரஷியா விமானப்படைகள் ஆவேச தாக்குதல் – ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்பியோட்டம்…!!