சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து வந்த ரத்தம்: அதிர்ச்சி சம்பவம்…!!

Read Time:1 Minute, 51 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2சீனாவில் இன்னும் பல கிராமங்களில் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அது தான் பேய் திருமணம். அதாவது ஒரு குடும்பத்தில் யாராவது திருமணம் செய்யாமல் இறந்து விட்டால் அவர் சடலத்துடன் ஏற்கனவே இறந்த எதிர் பாலினம் சடலத்தை அருகருகில் வைத்து எரிக்க வேண்டும்.

சீனாவின் கவுண்டியில் வசித்து வரும் Li என்பவர் குடும்பத்தில் ஒரு திருமணமாகாத ஆண் இறந்து விட்டார், அவருக்கு பேய் திருமணம் செய்ய £3,448 கொடுத்து Zhao Mei என்னும் பெண்ணின் சடலத்தை Li குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

சுடுகாட்டுக்கு இருவர் சடலத்தையும் எடுத்து சென்று சவப்பெட்டியில் அவர்கள் வைத்துள்ளனர். அப்போது சவப்பெட்டியிலிருந்து ஏதோ சத்தம் வர திறந்து பார்த்தால் Zhao Mei உயிருடன் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த Li குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.

பின்னர் சுடுகாடு ஊழியர்கள் இது பற்றி பொலிசுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த பொலிசார் Zhaoவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அணுப்பி வைத்தனர்.

பின்னர் Li மற்றும் அவர் குடும்பத்தாரை கைது செய்த பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரத் தாய்: இதுவும் ஒரு காரணமா?
Next post அஜித்தை தொடர்ந்து தன் கடமையை திரிஷாவும் செய்து முடித்தார்…!!