நடிகர் திலகத்தின் பிரபல பாடல் வரிகளை படத்தலைப்பாக்கிய சந்தானம்…!!

Read Time:1 Minute, 20 Second

201612101347384968_santhanam-selvaraghavan-movie-title-now-revealed_secvpfசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இருவரும் இணையும் புதிய படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் வழக்கமாக ‘சீரியஸ்’ கதைகளை இயக்கும் செல்வராகவன், சந்தானத்துக்காக காதல் கதையொன்றை எழுதி அதற்கு ‘மன்னவன் வந்தானடி’ என்ற பாடல் வரியை பெயராக சூட்டி இருக்கிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சிவாஜி கணேசன்-பத்மினி நடிப்பில் 1967-ம் ஆண்டு வெளிவந்த ‘திருவருட்செல்வர்’ படத்தில் ‘மன்னவன் வந்தானடி’ பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குங் பூ பாண்டாவையும் மிஜ்சும் ஜப்பான் குழந்தையின் மங்கி ஸ்டைல் டான்ஸ்…!! வீடியோ
Next post மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்…!! கட்டுரை