காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்…!!
காலைப் பொழுதே பலருக்கும் காபியில் தான் விடியும், ஆனால் ஒரு சில உணவுகளை காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
ஏனெனில் நாம் சாப்பிடும் உணவுகளில் அதன் அமிலங்களின் தன்மை அதிகமாக இருப்பதால் அது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் கலந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
சோடா
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகமாக உள்ளது. எனவே இந்த சோடாவை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஏனெனில் சோடாவானது, நமது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
தக்காளி
தக்காளியில் ஆசிட் உள்ளதால், இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தக்காளியில் இருக்கும் ஆசிட்டானது, இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் கலந்து கரைக்க முடியாத கற்களை வயிற்றில் உருவாக்குகிறது.
மாத்திரைகள்
மாத்திரைகளை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, மாத்திரையானது, நமது வயிற்றில் உள்ள படலத்தை அரித்து, வயிற்றில் சுரக்கும் அமிலத்துடன் கலந்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஆல்கஹால்
ஆல்கஹால் பொதுவாக ஆரோக்கியமற்றது. அதிலும் அதை வெறும் வயிற்றில் குடித்தால், ஆல்கஹாலில் இருக்கும் சேர்மங்கள் நமது வயிற்றின் படலத்தை அரித்து, எரிச்சலை ஏற்படுத்துகிறது.
காபி மற்றும் டீ
பொதுவாக காபி மற்றும் டீ ஒரு ஆபத்தான பானமாகும். ஏனெனில் காபி மற்றும் டீயில், காபின் என்னும் வேதிப் பொருள் நமது உடலின் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்காமல், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் குடிப்பது மிகவும் சிறந்தது.
தயிர்
தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும் நாம் அதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் நமது வயிற்று படலத்துடன் சேர்ந்து வினை புரிந்து வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating