ஐரோப்பியா நாடுகளில் கணிதத்தில் சுவிஸ் மாணவர்கள் தான் கில்லியாம்…!!

Read Time:1 Minute, 45 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் புலி என்ற விடயம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Organization for Economic Cooperation and Development என்னும் அமைப்பு சமீபத்தில் பள்ளி பாடங்கள் சம்மந்தமாக ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அதில், ஐரோப்பியா நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் கெட்டிக்காரர்கள் என தெரியவந்துள்ளது.

இதுவரை இதில் முதலிடத்தில் இருந்த எஸ்டோனியா நாட்டை பின்னுக்கு தள்ளி சுவிற்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

கணிதத்தை பொருத்தவரை சுவிற்சர்லாந்துக்கு அடுத்தடுத்த இடங்களில் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்லோவேனியா போன்ற நாடுகள் உள்ளன.

அறிவியல் பாடம் விடயத்தில் சுவிற்சர்லாந்து முதலிடம் பிடிக்கவில்லை என்றாலும் களரவமான இடத்தையே பிடித்துள்ளது.

அதனுடன் மற்ற ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, பிரித்தானியா, பின்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.

உலகளவிலான நாடுகள் பட்டியலில் கணிதம், அறிவியல் போன்ற எல்லா பாடங்களிலும் சிங்கப்பூர் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானியாவில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்: அதிர்ச்சி தகவல்கள்..!!
Next post ஏமனில் படகு கடலில் மூழ்கியது: 60 பேர் பலி?