மூக்கில் இருக்கும் சொரசொரப்பை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ…!!
நமது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், அந்த இடத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் சருமத்தில் தங்கி விடுகிறது.
இதனால் நமது தோலின் சருமத் துளைகள் அடைக்கப்பட்டு, நாளடைவில் அந்த இடத்தில், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் புள்ளிகளாக மாறுகிறது.
எனவே தான் நம் மூக்கின் மீது சொரசொரப்பான கருமை நிறம் உள்ள பருக்கள் ஏற்படுகிறது.
நமது மூக்கின் மீது ஏற்படும் சொரசொரப்பு தன்மையை போக்க சூப்பரான இயற்கை வழிகள் சில உள்ளது, அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மூக்கின் மீது ஏற்படும் சொரசொரப்பை நீக்க என்ன செய்ய வேண்டும்?
சிறிதளவு ஓட்ஸ் பொடியுடன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல செய்து, முகத்தில் தடவி, ஸ்கரப் செய்து 20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
க்ரீன் டீ பொடி அல்லது இலையை அரைத்து நீரில் கலந்து, முகத்தில் தடவி, ஸ்கரப் செய்ய வேண்டும். இதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத் தன்மை அதிகரிக்கும்.
சிறிதளவு உப்பு மற்றும் கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளி இடத்தில் தடவி, உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கோதுமை மாவு மற்றும் சர்க்கரை 2 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் பன்னீர் கலந்து, பேஸ்ட் செய்து, பின் அதை முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதே போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால், சருமத்தின் மென்மை தன்மை அதிகரித்து, சொரசொரப்பு நீங்கிவிடும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating