ரூ.16 கோடிக்கு கற்பை ஏலம் விட்ட மகள்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

Read Time:2 Minute, 53 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5ரோமானியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பெற்றோர் வறுமையால் வாடிவருவதால் தனது கற்பை விலைக்கு விற்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது அவருடைய பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோமானியா நாட்டை சேர்ந்த Alexandra Kefren(18) என்ற இளம்பெண் தான் இந்த அதிரடி ஏலத்தை அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய பெற்றோர் மிகவும் வறுமையில் அவதியுற்று வருகின்றனர்.

வீட்டு வாடகை கட்டவில்லை என்பதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ளனர்.

எனது குடும்பத்தை காப்பாற்ற என்னிடம் போதிய பணம் இல்லை. ஆனால், 8,50,000 பவுண்ட்(16,06,38,059 இலங்கை ரூபாய்) வழங்க யாராவது முன் வந்தால் அவருக்கு எனது கற்பை விற்பனை செய்ய தயாராக உள்ளேன் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கற்பை ஏலம் விட இளம்பெண் முன் வந்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ‘பெற்றோர் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தால் தனது கர்ப்பையை விற்பனை செய்ய துணிந்திருப்பார்?’ என சிலர் அவரை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பெண்ணின் பெற்றோர் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘எங்கள் குடும்பம் வறுமையில் இல்லை. எங்கள் நாட்டு குடிமக்கள் சம்பாதிக்கும் சராசரி ஊதியத்தை விட 4 மடங்கு அதிகமாக நான் சம்பாதிக்கிறேன்.

சொந்த வீட்டில் இருக்கும் எங்களை யார் வெளியேற்ற போகிறார்கள்? எங்கள் மகள் ஏன் இப்படி ஒரு அவமதிக்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டார் என தெரியவில்லை.

மேலும், எங்களுடைய உறவினர் ஒருவர் மூலம் அவரை சமாதனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது லண்டன் நகரில் உள்ள அவர் தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும்.

எங்களின் வார்த்தைகளை மீறி கர்ப்பை பணத்தற்காக விற்பனை செய்தால், அவரை மீண்டும் மகளாக ஏற்க மாட்டோம்’ என பெற்றோர் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பின்லாந்தில் உணவு விடுதி அருகே துப்பாகி சூடு: 3 பெண்கள் படுகொலை…!!
Next post கற்பழித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர்: 35 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி…!!