இனிமேல் துணையில்லாமல் உடலுறவில் ஈடுபடலாம், வந்திடுச்சு புது வழி…!!

Read Time:3 Minute, 36 Second

01-1480577182-6isitpossibleintercourcewithnopartnerவி.ஆர் என்பது விர்சுவல் ரியாலிட்டி. இது உலகம் முழுக்க காட்டுத்தீ போல பரவி வரும் புதிய தொழில்நுட்பம்.

இது மருத்துவம், இராணுவம், கல்வி என எல்லா துறைகளிலும் பல நுட்பமான ஆய்வு மற்றும் பயிற்சி பெற உதவும். மேலும், இதன் மூலம், நாம் காண முடியாத இடங்கள், கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை கூட கண் முன் காண முடியும். எல்லாவற்றுக்கும் பயனளிக்கும் ஒரு தொழில்நுட்பம் இல்லறத்திற்கு மட்டும் உதவிபுரியாமல் போய்விடுமா என்ன? இதோ வி.ஆர் தொழில்நுட்பம் கொண்டு இனிமேல், துணை இல்லாமல் உடலுறவில் ஈடுபட வழிவகை செய்துள்ளனர்…

ஜப்பான் நிறுவனம்! டெங்கா எனும் ஜப்பான் கம்பெனி தான் இந்த முழு உடல் செக்ஸ் சூட்டை (Suit) உருவாக்கியுள்ளனர். இதனால் ஆண்கள் இனிமேல் துணை இல்லாமலேயே உடலுறவில் ஈடுபட முடியும்.

இது பெண் உடல் பாக கருவிகளுடன் விற்கப்படுவதால், ஆண்கள் உண்மையாக உடலுறவில் ஈடுபவடுவது போன்ற உணர்வை அடைய முடியும் என்கின்றனர் இதை தயாரித்தவர்கள்.

ஹெட்செட்! இந்த சூட்டுடன் ஹெட்செட் இணைப்பும் இருக்கிறது. இதன் மூலமாக, கண் மூலமாக நீங்கள் நேரில் ஒரு பெண்ணை பார்ப்பது போன்ற உணர்வை அளிக்கும். மேலும், இவர்கள் அளிக்கும் சூட் சென்சார் வசதி கொண்டுள்ளது.

பால்வினை நோய்! இந்த வி.ஆர் கருவியின் விலை நானூறு டாலர்கள். இதன் வரவால் பால்வினை நோய் மற்றும் பால்வினை தொற்று சதவிகிதத்தை குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

தகாத உறவுகள்! மேலும், இதன் வருகையால் தகாத உறவுகள், விபச்சாரம் நாடி செல்வது போன்றவை குறையவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதன் விலை குறைவாக இருப்பதால், இது உலக சந்தையில் வலுவாக காலூன்றும் போது, இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உறவுகள்! தாம்பத்தியம் என்பது இரு நபர்களின் மனது இணைந்து ஏற்படும் ஒரு நிகழ்வு. ஆனால், இந்த வி.ஆர் கருவி தாக்கத்தால், மனிதர்களுள் இச்சை உணர்வு அதிகரித்து, உறவுகளுக்கான மதிப்பு குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

எந்த ஒரு புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு அறிமுகமானாலும், அதனால் ஏற்படும் நன்மைகளுக்கு ஈடாக தீமைகளும் பரவும் வாய்ப்புகள் சர்வ சாதாரணமாக உண்டாகிவிடுகிறது

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அணுகுண்டு ஆபத்திற்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கின்றீர்கள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்…!! வீடியோ
Next post ஈய்க்களை வேட்டையாடும் தாவரம்: காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி…!! வீடியோ