வெந்நீர் குடிப்பதில் இனி அலட்சியம் வேண்டாம்… அதனால் எம்புட்டு நன்மை தெரியுமா?

Read Time:1 Minute, 21 Second

boil_water_001-w245மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக நீர் காணப்படுகிறது. மனித உடலில் நீர் இல்லையென்றால் நாம் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என்று தான் கூற வேண்டும்.

ஆனால் இன்று பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.

சுடுதண்ணீர் குடிப்பதனால் என்னென்ன பயன்கள் என்பதனை காணொளி பார்த்தால் உங்களுக்கே புரியும். சுடுதண்ணீர் மூலம் ரத்தம், உடல் எடை மட்டுமல்லாம் இவ்வளவு பலன்கள் இருக்கிறதா?…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி பாதத்தை வைத்து கணவனின் தலைவிதி எப்படி அறிவது? – சாமுத்திரிகா சாஸ்திரம்..!!
Next post பாகிஸ்தான்: ஓட்டல் தீ விபத்தில் 11 பேர் பலி…!!