என்னம்மா அங்கே சத்தம்… பேசிக்கிட்டு இருந்தேன் மாமா!… ஜோடிகளின் செம்ம கொமடி காட்சி..!! வீடியோ

Read Time:1 Minute, 12 Second

comedy_dubsmash_001-w245நகைச்சுவை என்றாலே அந்த இடத்தில் வடிவேலு தான் நமக்கு ஞாபகம் வரும். ஆம் அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆவார்.

தற்போது இணையத்தில் டப்ஸ்மேஷ் என்ற காட்சி அதிகமாக உலாவருகிறது. குறிப்பிட்ட படத்தில் தனக்கு பிடித்த காட்சியினை அக்காட்சியில் பேசியிருக்கும் நடிகரைப் போன்று நடித்து அசத்துவதே இந்த டப்ஸ்மேஷ் ஆகும்.

இங்கும் ஜோடிகள் இருவரும் இணைந்து டப்ஸ்மேஷில் அசத்தும் காட்சி பலரையும் கவர்ந்து வருகிறது. பாருங்க நீங்களே செம்ம சூப்பர்னு தான் சொல்லூவீங்க…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பின்லாந்தில் துப்பாக்கி சூடு: நகரசபை தலைவி, 2 பத்திரிகையாளர் பலி…!!
Next post பஞ்சாபில் திருமண நிகழ்ச்சியில் பெண் டான்சரை சுட்டுக் கொன்ற வாலிபர்…!!