தொடையழகி ரம்பா மாதிரி மாறணுமா? அட இத ட்ரை பண்ணுங்க பாஸ்..!!
பொதுவாக நமது உடலில் தொப்பைக்கு அடுத்தப்படியாக நம்முடைய தொடைப்பகுதியில் தான் அதிகமாக கொழுப்புக்கள் இருக்கும்.
இதற்காக தினமும் நாம் சரியான டயட் மற்றும் ஒருசில எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வர வேண்டும்.
எனவே நமது தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, தொடையின் அழகை சிக்கென்று மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தொடையில் இருக்கும் கொழுப்பை கரைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
நாம் தினமும் சரிவிகிதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இனிப்பு பானங்கள் மற்றும் கலோரிகள் நிறைந்த பானங்கள் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிய அளவிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் சூப், பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட், ஜூஸ் போன்ற உணவுகளை மட்டும் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் முறையான டயட் மற்றும் 30 நிமிடம் கார்டியோ உடற்பயிற்சி போன்றவற்றை செய்து வர வேண்டும். இதனால் தொடைகளில் உள்ள தசைகள் நல்ல வடிவமைப்பைப் பெறும்.
லாஞ்சஸ் என்ற உடற்பயிற்சியானது, தரையில் படுத்துக் கொண்டு, முதலில் ஒரு காலை மேலே தூக்க வேண்டும். பின் அதை இறக்கி, மற்றொரு காலை மேலே தூக்க வேண்டும். இதே போல 10 முறைகள் செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து, இரண்டு கால்களையும் மேலே தூக்கி, இதை 5 முறை செய்ய வேண்டும்.
தவழும் குழந்தைப் போன்ற நிலையில் இருந்து கொண்டு ஒரு காலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்க வேண்டும். பின் மறுகாலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்க வேண்டும். இதே போல தினமும் செய்து வந்தால், தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து சிக்கென்ற தொடை அழகை பெறலாம்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating