பாகற்காயில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? இனிமேல் அதிகமா சாப்பிடாதீங்க..!!
கரும்பச்சை அல்லது இளம்பச்சை நிறத்தில் இருக்கும் பாகற்காயில், நமது உடலுக்கு தேவையான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு உணவையும் நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
அதே போல் பாகற்காய் நமது உடம்பிற்கு எவ்வளவு நன்மைகள் தருகின்றதோ அவ்வளவு தீமைகளையும் நமக்கு தருகிறது.
பாகற்காயை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
தினமும் சாப்பிட்டு வந்தால், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கர்ப்பிணி பெண்கள் தினமும் பாகற்காயை அதிகமாக தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாகற்காய் கருப்பையின் செயல்பாட்டை அதிகமாக தூண்டுவதால், குறைப்பிரசவத்தை ஏற்படுத்துகிறது.
நாம் மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பாகற்காய் நமது உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைத்து, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குளுக்கோஸ்-6-பாஸ்பேட் டீஹைட்ராஜினேஸ் பற்றாக்குறை உள்ளவர்கள் பாகற்காயின் விதைகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு ரத்தசோகை, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
பாகற்காயில் இருக்கும் விதையின் உறைகள் நச்சுக்களை ஏற்படுத்தும். எனவே இதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதினால், வயிற்றுவலி, வாந்தி மற்றும் சில நேரங்களில் மரணம் ஏற்படும் சூழ்நிலைகள் கூட ஏற்படுகிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating