சூர்யாவுடன் நேரடி மோதலைத் தவிர்த்த விக்ரம் பிரபு…!!

Read Time:1 Minute, 21 Second

201612031817059088_vikram-prabhus-veera-sivaji-release-date-postponed_secvpfவிக்ரம் பிரபு, ஷாம்லி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீர சிவாஜி’.கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் சூர்யாவின் ‘எஸ்3’ உட்பட பல்வேறு பெரிய படங்கள் அன்றைய தினத்தில் வெளியாவதால் தற்போது வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்துள்ளனர்.

அதன்படி டிசம்பர் 16-ம் தேதி ‘வீர சிவாஜி’ வெளியாகிறது. அதே நாளில் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘போங்கு’ திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெருங்காய தகராறு: 15 வயது சிறுவனை கடத்திக் கொன்ற 4 பேர் கைது..!!
Next post புதினா ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்…!!