குடியிருப்போர் படுக்கையில் உல்லாசம்.! சிசிடிவி கமெராவில் சிக்கிய உரிமையாளரின் லீலை…!!

Read Time:2 Minute, 6 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2அமெரிக்காவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் குடியிருப்போர் இல்லாத நேரம் பார்த்து அவர்கள் படுக்கையில் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Colorado பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் Carlos Quijadaவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Carlos Quijadaவிற்கு சொந்தமான குடியிருப்பில் Logan Pierce என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் Logan Pierce தனது குடியிருப்பில் படுக்கை அறை உட்பட அனைத்து அறையிலும் பாதுகாப்பு கமெரா பொருத்தியுள்ளார்.

இந்நிலையில், Logan Pierce பணியில் இருந்த போது அவரது போனில் பாதுகாப்பு கமெரா எச்சரிக்கை ஒலி அடித்துள்ளது. இதனையடுத்து, அவர் தனது போன் மூலம் வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்போது, வீட்டின் உரிமையளார் Carlos Quijada இவர்களின் படுக்கை அறையில் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், மனைவியின் திருமண உடையால் படுக்கையை சுத்தம் செய்துள்ளார்.

இதைகண்டு அதிர்ச்சியடைந்த Logan Pierce, தனது மனைவியுடன் வீட்டிற்கு விரைந்துள்ளார். பின்னர், வீடியோ ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து உரிமையாளரை கைது செய்துள்ள பொலிசார். திருமண உடையை கைப்பற்றி டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக் காதலியை கொடூரமாக கொன்ற இளைஞன்: பதற வைக்கும் பின்னணி காரணம்…!!
Next post நீண்ட ஆயுளுக்கு இந்த 4 ஜூஸ் குடியுங்கள்…!!