வவுனியாவில் கடும் பனிப்பொழிவு: மக்கள் சிரமம்…!!

Read Time:43 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90வவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் கடும் பனிப்பொழிவு இடம்பெற்றுவருகிறது.

இன்று சனிக்கிழமை காலையும் பனிப் பொழிவு தொடர்வதால் போக்குவரத்து செய்யும் வாகனகசாரதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கடும் பனிப் பொழிவு காரணமாக மக்களது இயல்பு நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை கடும் குளிர் நிலவி வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவுஅதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து: 4 மாணவர்கள் கைது…!!
Next post 14 வயதான பாடசாலை மாணவியை கடத்தி இளைஞர் செய்த காரியம்..!!