இனி உங்களது பொருட்கள் சேதமடைந்த தூக்கி தூற வீசிடாதீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 28 Second

object_001-w245இந்தக் காலத்தில் பெரும்பாலான மக்கள் தன்னிடம் உள்ள பொருள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றாலும் அல்லது சேதமடைந்து போய்விட்டால் உடனே அதனைத் தூக்கி குப்பையில் வீசிவிடுகிறார்கள்.

அதன் பின்பு அவர்களின் கவனம் வேறு ஒரு புதிய பொருட்கள் மீது பட ஆரம்பித்து விடுகிறது. அவர்களும் புதிய பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால் இவையெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அன்றாடம் உழைத்தால் தான் வயிற்றுக்குச் சோறு என்பவர்களுக்கே தெரியும் அந்தப் பொருளுக்கு மதிப்பு.

இந்த விடியோவை பார்த்தால் போதும் சேதமடைந்த பொருகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தெரியும் நமக்கு. அதிலும் பணத்தைச் சேமிக்கவும் தெரியும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழிகளிடம் பேனா, பென்சிலை கொடுத்து விட்டு 6-ம் வகுப்பு மாணவி தற்கொலை…!!
Next post குட்டி கமல்: ஜெயம் ரவியை புகழ்ந்து தள்ளிய பிரபுதேவா…!!