35000 பெண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பிடல் காஸ்ட்ரோ: வெளியான அதிர்ச்சி தகவல்..!!
கியூபா நாட்டின் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ கடந்த 6 தினங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார்.
காஸ்ட்ரோ இறந்ததைத் தொடர்ந்து சுமார் 9 நாட்கள் கியூபா நாட்டில் துக்க நாளாக அனுசரித்து வருகின்றன.
பிடல் காஸ்ட்ரோ ஒரு புரட்சியாளர், தன்னம்பிக்கை மிகுந்த மனிதர், உலகில் பலருக்கும் முன்னுதாரமானவர் என பலரும் கூறிவந்த நிலையில், அவர் 35,000 ஆயிரம் பெண்களுடன் தன்னுடைய படுக்கை அறையை பகிர்ந்துள்ளார் என்பது தொடர்பான செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும் ஒரு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய 82 வயது வரை 35,000 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
இது கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல Documentry இயக்குனரான Ian Halperin பிடல் காஸ்ட்ரொவின் முன்னாள் அதிகாரியான Ramon உடன் நடத்திய நேர்காணலின் போது அவர் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் பிடல் காஸ்ட்ரோ நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வார் என்றும், அதில் காலை ஒன்று மாலை ஒன்று என பிரித்துக் கொள்வார் என கூறியுள்ளார்.
ஒரு சில நேரங்களில் காலை வேலைகளிலே பெண்களுடன் ஒன்றாக இருப்பார் எனவும் கூறியுள்ளார். இதை அவர் காலை உணவுக்கு முன்னர், இரவு டின்னருக்கு பின்னர் என கூறியதாக தெரிவித்துள்ளனர்.
இது எல்லாம் அவருடைய 40 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கியூபா நாட்டின் ஜனாதிபதி, புரட்சியாளர், அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த வீரர் என இளைஞர்கள் பலரும் இவரை முன்னுதாரணமாக கூறி வரும் நிலையில், இவர் தொடர்பான இந்த புதிய தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating