ஐன்ஸ்டீனாக மாறி உலக மக்களின் கவனத்தை ஈர்த்த பறவை!… பாருங்க உச்சக்கட்ட ஆச்சரியப்படுவீங்க…!! வீடியோ

Read Time:2 Minute, 58 Second

instine_parrot_001-w245புராதான காலங்களில் மனிதர்களுக்கு பறவைகள் தூதர்களாக செயற்பட்ட காலம் தற்போது கடந்து நவீன மயமாகி வருகின்றன. ஆரம்ப காலக்கட்டத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் விலங்குகளை பல்வேறு நோக்கங்களுக்காக நாம் பயன்படுத்தி வருகின்றார்.

பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில்,விலங்குகளை தற்போது மனிதர்கள் செல்லப்பிராணிகளாகவும் பொழுது போக்குகளுக்காகவுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விடயமே.

தற்போது,செல்லப் பிராணிகள் கூட மனிதர்களின் போக்குகளை பின்பற்றி வருகின்றன.விசேடமாக மனிதர்களின் மொழிகளை தெரிந்துக் கொள்ளவும், இவைகளை பேசுவதற்கும் பறவைகள் முயற்சித்து வருகின்றன. இவ்வாறான விடயங்கள் அனைவருக்கும் ஒரு பொழுது போக்கான விடயமாகவே மாறிவருகின்றன.

அற்புத திறன் கொண்ட பறவைகள், இவ்வாறு இணையங்கள் வழியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. அந்த வகையில், 20 ஆம் நுாற்றாண்டின் விஞ்ஞானியாக கருதப்படும் அல்பர்ட் ஐன்ஸ்டீனை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

சார்புக் கோட்பாட்டின் தந்தை என கருதப்படுபவரே விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் எனக் கூறலாம். இவரால் முன் வைக்கப்பட்ட பிரபல கோட்பாடே சார்புக் கோட்பாடு. E = mc2 என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார்.

ஆயினும், ஒரு பறவை தன்னை ஐன்ஸ்டீன் எனக் கூறி உலக வாழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பறவை தன்னை ஐன்ஸ்டீன் எனக் கூறிக் கொள்வதும் நடனமாடுவதும் போன்ற கானொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடா சூறாவளியினால் யாழில் 57 குடும்பங்கள் பாதிப்பு! ஒருவர் உயிரிழப்பு…!!
Next post கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை…!!