உலகிலேயே மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த ஆண்..!!
ஹவாயில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர் தாமஸ் ட்ரேஸ் பீட்டி.
இவர் 2002-ல் பாலியல் மாற்று சிகிச்சை செய்துக் கொண்டதால், அனைவரும் இவரை பிரபலமாக “The Pregnant Man” என அழைப்பார்கள்.
மேலும் இவர் தன்னுடைய இளம் வயதிலேயே ஒரு பெண் மொடலாக அசத்தினார்.
குறிப்பாக மிஸ் ஹவாய் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதியான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
தாமஸ், டேக்வாண்டோ எனும் கோரிய தற்காப்பு கலையில் ப்ளேக் பெல்ட் பெற்று, இளங்கலை அறிவியல் ஆரோக்கியம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இது போன்ற அனைத்திலும் பெருமை வாய்ந்த தாமஸ், 1997-ல் எம்பிஏ பட்டப் படிப்பையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் தாமஸ் நான்சி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். பின் நான்சியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் இருந்ததால், நான்சியின் கணவனான தாமஸ், குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்தார்.
இநிலையில், தாமஸ்க்கு 2002-ல் ஒரு அறுவை சிகிச்சை செய்து உடலில் செஸ்ட் ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் செய்யப்பட்டு, 2007-ல் முதன் முறையாக தன்னுடைய குழந்தையை அவரே பெற்றெடுத்தார்.
தாமஸ்க்கு முதல் மற்றும் இரண்டாவது முறையாக இரண்டு பெண் குழந்தைகளும், 2010-ல் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பின் இவர் பெண்ணாக பிறந்து, ஆணாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், 2012-ல் அறுவை சிகிச்சையின் மூலம் இவரது இனபெருக்க உறுப்பை நீக்கி விட்டார்.
ஏனெனில் நான்சி தன்னுடைய குழந்தைகளை மிக கொடூரமாக தாக்கும் காணொளிப்பதிவை தாமஸ் பார்த்ததும், அவர் தன்னுடைய 9 வருட இல்வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நான்சியை விவாகரத்து செய்து விட்டார்.
தாமஸ் இப்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
மேலும் தாமஸ் சமீபத்தில், அம்பர் நிகோலஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating