குழந்தை ஹீரோ யார்…? தெரிந்து கொள்ள இங்கு பாருங்கள்…!! வீடியோ

Read Time:1 Minute, 37 Second

dad_win_001-w245குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம்.

இப்படி பட்ட அழகாக இருக்கும் குழந்தகனின் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருப்பது அம்மாக்கள் தான் என்று அனைவருக்கும் தெரியும். ஒரு தாய் தன் குழந்தையை மிகவும் அன்பு உடன் தன் பார்ப்பாள். குழந்தைக்கு எந்த விதமான பிரச்சினைகள் வரக்கூடாது என்று மிகவும் கவணமாக இருப்பாள். பிரச்சினைகள் வரும் முன்னே குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பாள்.

ஆனால் குழந்தைகளின் வாழ்க்கையில் அப்பாவின் பகுதி என்ன….? அப்பாக்கள் குழந்தைகளுக்கு திடீர் என்று ஏதவது ஒரு பிரசினை வந்தால் என்ன செய்யுவர்கள் என்று நீங்களே பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்திற்கு பின் ஆண்களின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?
Next post கண்ணுல காச காட்டப்பா…!! விமர்சனம்