அக்காவுக்காக கருத்தரித்து பிள்ளை பெற்றுக் கொடுத்த தங்கை…!! வீடியோ
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். இது இரத்த பந்தத்தின் பாசத்தை குறிக்கும் ஒரு பழமொழி. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார்கள் எமி – ஷைனா சகோதரிகள்.
தன் அக்காவால் கருத்தரிக்க முடியவில்லை. அவரது கருப்பை வலுவற்று இருக்கிறது என அறிந்து, தன் அக்காவின் ஆசைக்காக தானே பத்து மாதம் சுமந்து பிள்ளை பெற்றுக் கொடுத்துள்ளார் பாசமிகு தங்கை…
எமி மொரிஸ்பி! எமி மொரிஸ்பி என்பவர் ஐந்தாண்டுகளாக கருத்தரிக்க முயன்று கருத்தரிக்க முடியாமல் போன பெண்.
குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அக்காவுக்காக ஷைனா எனும் அவரது தங்கை தானாக முன்வந்து அவரது கருவை தான் வளர்த்து பெற்று தருவதாக கூறி, பிள்ளையும் பெற்று தந்துள்ளார்.
ஷைனா! ஷைனா ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆவார். இந்த முறை தனது அக்கா – மற்றும் அவரது கணவரின் நீண்டநாள் ஆசைக்காக கருவை சுமந்து குழந்தை பெற்று தந்துள்ளார்.
ஐவிஎஃப்! ஐவிஎஃப் (In Vitro Fertilization) என்பது செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் சிகிச்சை முறையாகும். மொரிஸ்பிக்கு கடந்த ஐந்தாண்டுகளில் நான்கு முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
பிறகு பரிசோதனை செய்து பார்த்ததில் மொரிஸ்பியின் கருப்பை காயமடைந்து திசுவுடன் வலுவற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஷைனா! மொரிஸ்பியின் கருவை எடுத்து, தங்கை ஷைனா வின் கருப்பையில் வைத்து ஐவிஎஃப் சிகிச்சைகள் அளித்து கரு வளர்க்கப்பட்டது.
ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒவ்வொரு நாளும் இரண்டு தாய் – தந்தையர் மிக அக்கறை எடுத்துக் கொண்ட நிகழ்வாக இது அமைந்தது.
தேவதை! அனைவரின் அன்பு மற்றும் மருத்துவர்களின் உதவியால் ஷைனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த தேவதைக்கு பிரான்செஸ்கா லூயிஸ் மொரிஸ்பி என பெயரிட்டனர். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், கொள்ளையழகுடனும் இருக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating