ஓர் உடல் இரு தலை: ஆரோக்கியமாக வாழும் அதிசய குழந்தை…!! வீடியோ

Read Time:53 Second

twohead_baby_001-w245இறைவனின் படைப்பில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடைபெறுவதுண்டு. இவ்வாறான அதிசயங்கள் உயிரினங்களிலும் ஏற்படுவதுண்டு.

இதற்கிணங்க இரண்டு தலைகள் ஒரு உடல் எனப் பிறந்த குழந்தை ஒன்று கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்அதிசயமானது பலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்றுள்ளது. இதேவேளை இம் மகப்பேற்றினை பார்த்த வைத்தியர் தெரிவிக்கையில் 200,000 பிறப்புக்களில் ஒன்று இவ்வாறு இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னுடைய மனைவி ஆணா? 19 வருடங்கள் கழித்து அதிர்ச்சியடைந்த கணவன்…!!
Next post அம்மா எழுந்து வா! தாய் இறந்தது தெரியாமல் கண்ணீர் வடித்த குட்டி யானை…!!