ஆண்கள் ஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது?
பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் அனைவருமே உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை தான் பின்பற்றி வந்தோம்.
ஆனால், தற்போதைய காலத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி உயர்ந்து விட்டதால், பொது கழிவறையில், பல்வேறு வடிவ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
எனவே நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது தான் நாகரீகம். உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது அநாகரீகமான செயல் என்பதே இன்று மக்களிடம் உள்ள எண்ணமாக இருந்து வருகின்றது.
ஆனால் ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் நின்று சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை பின்பற்றுவதே மிகவும் நல்லது என்று கூறுகின்றார்கள்.
உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்
ஆண்கள் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் குறைவதால், நோய் தொற்றுக்கள் ஏற்படுவதும் குறைகிறது.
உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சுகாதாரத்திற்கு நல்லது. ஏனெனில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையைப் பயன்படுத்தினால், கழிவறையில் இருக்கும் கழிவுகள் மற்றும் அதை சுத்தம் செய்யும் வேலைகள் மிகவும் எளிதாகிறது.
உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, நீங்கள் ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் கழித்துவிட முடிகிறது. ஆனால் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதால், பின்விளைவுகள் தான் அதிகமாகின்றது.
சிறுநீர் பாதை நோய் எனப்படும் (lower urinary tract symptoms) உள்ள ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சிறந்த முறைகள். ஏனெனில், முழுமையாக சிறுநீர் கழிக்க இம்முறை பெரிதும் அவர்களுக்கு உதவுகிறது.
ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறைகளை பின்பற்றினால், அந்த பிரச்சனைகள் மூலம் விரைவில் விடுபட்டுவிடலாம்.
குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating