வவுனியா விபத்து ஒருவர் வைத்தியசாலையில்…!!

Read Time:1 Minute, 16 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-8வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர் பகுதியில் இன்று(24) ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து பயணித்த வவுனியா நகரசபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்துடன் (ட்ரக்டர்) மன்னார் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று உழவு இயந்திரத்தை கடந்து செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தின் பெட்டி பகுதியில் கயஸ் வாகனம் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதில் கயஸ் வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் வான்பரப்பில் தோன்றும் உலகின் அதிசயம்…!!
Next post சிறையில் சடலமாக கிடந்த பெண் கைதி: கொலையா? தற்கொலையா?