சகோதரிக்காக தாயிடம் சரிசமமாக சண்டையிடும் சிறுவன்….. இந்த சுவாரஸ்யத்தை மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

fight_mother_child_001-w245பொதுவாக வீடுகளில் குட்டீஸ்கள் இருந்தாலே அவ்விடத்தில் மனஸ்தாபத்திற்கும், கவலைகளுக்கும் எப்பொழுதும் இடம் இருப்பதில்லை.

அந்த அளவிற்கு மகிழ்ச்சியும், சந்தோஷமுமாய் நிறைந்திருக்கும் நம் வீடு. அதிலும் அவர்கள் பேச்சு, சண்டையிடும் தோரணை, அவர்களின் நடை யப்பப்பா சொல்லி முடியாது அந்த ஒரு அழகுதான்.

இங்கு தனது உடன்பிறப்பிற்காக தாயிடம் சரிசமமாக சண்டையிடும் பாசப்போராட்டத்தையும், மற்றுமொரு காணொளியில் சிறுவன் தனது தாயிடம் போடும் வாக்குவாதத்தையும் பாருங்கள்… சுவாரசியம் நிறைந்த இந்த காட்சியை எப்படி மிஸ் பண்ண முடியும்…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த உறுப்புக்கள் இல்லாவிட்டாலும் நம்மால் உயிர் வாழ முடியும்! உங்களுக்கு தெரியுமா?
Next post எலுமிச்சையின் 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!!