பெரிய முதலையை விழுங்கிய மலைப் பாம்பு…!!

Read Time:1 Minute, 42 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1அவுஸ்திரேலியாவில் சதுப்பு நில காட்டுப் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று பெரிய முதலையை விழுங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விலங்குகளில் மாமிச உண்ணிகள், ஊன் உண்ணிகள் என இரண்டு வகை உள்ளன. இவற்றில் நீர் மற்றும் தரையில் வாழும் ஈரூடக வாழ் உயிரினங்களும் இருக்கின்றன.

சிங்கம் போன்ற விலங்குகள் உணவுகளை வேட்டையாடி உண்கின்றன. ஊர்ந்து செல்லும் இனமான பாம்புகளும் வேட்டையாடியே உணவை உட்கொள்கின்றன.

ஏனைய விலங்குகள் பற்களை கொண்டு வேட்டையாடி உணவை உட்கொள்கின்றன. பாம்பு இனங்களில் அனகொண்டா மற்றும் மலைப் பாம்பு போன்றன பெரியனவாகும்.

மலைப் பாம்புகள் தமது உணவுக்காக விலங்குகளை பிடித்து விழுங்கி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

முதலையை பாம்புகள் வேட்டையாடுவது இலகுவான காரியமல்ல. முதலை பாம்புகளை கடித்து குதறி விடும். ஆனால், இந்த மலைப் பாம்பு முதலையை வேட்டையாடுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலையை விழுங்கும் மலைப் பாம்பு அவுஸ்திரேலியாவில் காணப்படும் மிகப் பெரிய மலைப் பாம்பு இனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை…!!
Next post இருப்பும் வாழ்வும்…!! கட்டுரை