எந்த வயதில் எத்தனை முறை தாம்பத்திய உறவு கொள்வது நல்லது?

Read Time:3 Minute, 46 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3உடலுறவு சுகமான இன்பத்தை அனுபவிக்க உதவுவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வாரி வழங்குவதாக மருத்துவர்களின் கூற்று. ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொண்டால், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

ஸ்காட்டிஷ் மருத்துவமனை ஆய்வு:

ஸ்காட்டிஷ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுள் யார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உடலுறவு கொண்டார்களோ, அவர்கள் தங்கள் வயதை விட 7-13 வயது குறைந்து இளமையாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இறப்பு விகிதம் குறையும்:

தொடர்ச்சியாக உடலுறவு கொள்வது மக்களின் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக உச்சக்கட்ட இன்பத்தைக் காண்பவர்கள், அரிதாக உச்சக்கட்ட இன்பம் காண்பவர்களை விட நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

மன அழுத்தம்:

தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையால், துணையுடன் போதிய நேரம் செலவழிக்க முடியாமல் போவதோடு, உடலுறவில் கூட ஈடுபட முடியாமல் போகிறது. இன்றைய கால தம்பதிகளிடம் எவ்வளவு முறை உறவில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டால், சிலர், வாரத்திற்கு 2 முறை எனவும், இன்னும் சிலர் அதற்கும் குறைவாக எனவும் கூறுவார்கள்.

கின்சே நிறுவன ஆராய்ச்சி:

கின்சே நிறுவனம் இதுக்குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அந்த ஆய்வு முடிவையும், எந்த வயதினர் எவ்வளவு முறை உறவில் ஈடுபட வேண்டும் எனவும் வெளியிட்டது.

18-29:

18 முதல் 29 வயதைச் சேர்ந்தவர்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 112 முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது.

30-39:

30 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள், ஒரு வருடத்திற்கு சராசரியாக 86 முறை உடலுறுவில் ஈடுபடுவது நல்லது.

40-49:

40 முதல் 49 வயதிற்குட்டவர்கள், ஒரு வருடத்திற்கு சராசரியாக 69 முறை உடலுறவு கொள்வது நல்லது.

ஆய்வு முடிவு:

ஆய்வு முடிவில், 13 சதவீத திருமணமான தம்பதியினர் வருடத்திற்கு சிலமுறை மட்டுமே உறவில் ஈடுபட்டுள்ளதாகவும், 45 சதவீதத்தினர் மாதத்திற்கு பலமுறை உறவில் ஈடுபட்டிருப்பதும், 34 சதவீதத்தினர் வாரத்திற்கு 2-3 முறையும் மற்றும் 7 சதவீதத்தினர் வாரத்திற்கு 4-க்கும் அதிகமாக உறவில் ஈடுபடுவதும் தெரிய வந்தது.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடி நீளமாக வளரச் செய்ய இதோ எளிய வழி! மிஸ் பண்ணிராதிங்க?
Next post அம்மா இல்லைங்க… ஆனா படு சூப்பரா வேலை நடக்குது! இது மக்கள் விமர்சனம்..!!