படுக்கை அறையில் சிவப்பு நிற பெட்ஷீட்டா? கவனம் மக்களே…!!

Read Time:2 Minute, 38 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1நாம் தூங்கும் அறையில் இருக்கும் மூட்டை பூச்சியை, சிறிய பூச்சிகள் தானே என்று சாதாரணமாக நினைக்க முடியாது.

ஏனெனில் இரவில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சக்திகள் அந்த மூட்டைப் பூச்சிகளுக்கு உள்ளது.

எனவே இதுபற்றி புளோரிடா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் எந்த நிறங்களை மூட்டைப்பூச்சிகள் அதிகமாக ஈர்க்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில், மூட்டைப் பூச்சிகள் சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் அதிக ஈர்ப்பைக் கொண்டுள்ளதாகவும், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களை தவிர்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மூட்டைப் பூச்சிகள் சிவப்பு நிறத்தை ஈர்பதற்கு என்ன காரணம்?

மூட்டைப் பூச்சியின், வெளிப்புற ஓடு சிவப்பு நிறமாக இருக்கும். எனவே நாம் சிவப்பு நிறத்தில் பெட்ஷீட்டை பயன்படுத்தும் போது, அவை மூட்டைப்பூச்சிகள் கூட்டமாக இருக்கும் இடம் என்று மூட்டைப்பூச்சிகள் கருதுகின்றது.

இதன் காரணமாக தான் மூட்டைப்பூச்சிகள் சிவப்பு நிறத்தின் மீது அதிக ஈர்ப்புத் தன்மையை கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள்.

மூட்டைப்பூச்சிகளுக்கு, ஆண்டென்னாவை போன்ற சிறிய கண்கள் இருக்கிறது.

இதனால் அந்தப் பூச்சிகள் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திற்கான வேறுபாடுகளை தெரிந்து கொள்கிறது என்று ஆய்வின் மூலம் கருதப்படுகிறது.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமெடியைத் தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறும் ஜி.வி.பிரகாஷ்…!!
Next post பாம்புடன் உடலுறவு… பெண்ணின் அதிர வைக்கும் காட்சி!.. பலவீனமானவர்கள் பார்க்கத் தடை…!! வீடியோ