பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”..!! (திருத்தங்களுடன் அறிவித்தல்)
பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”..!! (திருத்தங்களுடன் அறிவித்தல்)
சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்” -2016 (பேர்ண் மாநிலத்தில்)
Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!!
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே..
Sehr geehrte Tamilen in der Schweiz ..
“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, முதன்முறையாக, எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 28.01.2017 அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன், பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
Punguthuthivu Ondriam Schweiz wird am 18.12.2016 einen Wissenstest führen, für alle tamilische Kinder, die in der Schweiz leben. ** Der oder die beste Schüler/in erhielt schlussendlich einen Preis, natürlich bekommen alle teilnehmende Kinder auch einen kleinen Preis. ** Die Preise bekommen die Schülern in Punguthuthivu Ondriam Program die am 28.01.2017 stattfinden wird.
சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து, பங்குபற்ற வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
(Wir bitten die Eltern, den Kindern motivation zu geben und an diesem Wissenstest teilzunehmen.)
**** உங்கள் கவனத்திற்கு ***:- Für eure Info..
****பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு முதல் ஆறாம் ஆண்டுப்பிரிவு வரை உள்ள, “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி”… (Kindergarten Bis Sechste Klasse… für alle tamilische Kinder)
***போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதாவது 18.12.2016 காலை 9.00 மணிக்கு ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.
Der Wissenstest wird am 18.12.2016 um 9.00 Uhr starten.
***விண்ணப்பங்கள் எதிர்வரும் 07.12.2016க்கு முன்பாக, கீழ்காணும் விலாசத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
Die Anmeldungen müsssen bis am 07.12.2016 zugesendet werden, die adresse lautet:
ASSP, Postfach 357, 3414 Oberburg
***போட்டிகள் எதிர்வரும் 18.12.2016 காலை 9.00 மணிக்கு Bern, Kirchberg என்ற இடத்திலுள்ள மண்டபத்தில் நடைபெறும். Es findet am 18.12.2016 um 9.00 Uhr statt..
** விலாசம்.. Adresse: **
Gemeindesaal
Dammweg 9
3422 Alchenflüh (Kirchberg)
*** தொடர்புகட்கு:-
Für weitere Fragen stehen ihnen zur Verfügung:
077.9485214, 078.8518748, 079.9373289, 079.5063194
Average Rating