தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்…!!
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகி உள்ளன. இந்நிலையில், விஜய்யுடன் ‘பைரவா’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களும் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது.
இந்நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் 25-வது படத்திற்கான நாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடைபெற்று வந்தது. தற்போது, அப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை கீர்த்தி சுரேஷே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இப்படத்தை தெலுங்கு படஉலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் த்ரிவிக்ரம் இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ‘பைரவா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிவிட்டதால், தற்போது சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். பவன் கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating