பொண்ணுங்களா இதுங்க?… இப்படியே போனால் நாடு உருப்பட்ட மாதிரித்தான்…!! வீடியோ

Read Time:1 Minute, 15 Second

drinks_girl_001-w245பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில பெண்களின் செயற்பாடானது ஆண்களையே தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவிற்கு படு பயங்கரமாக இருக்கும்.

அதிலும் அண்மைக்காமாக பள்ளி மாணவிகள் கூட அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல ஆதாரங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

அதேபோலவே இங்கும் சில இளம் பெண்கள் கூடி பொது இடத்தில் மது அருந்துகின்றனர். வீடியோ பதிவு செய்கின்றனர் என்பதையும் சட்டை செய்யாமல் மதுவில் மயங்கிருக்கும் இந்த மாதுக்களை என்னவென்று சொல்வது?

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கியில் நிலச்சரிவு: செப்பு சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் பலி…!!
Next post காதலனை நம்பி வந்தவருக்கு நேர்ந்த கொடுமை: மாணவியை ஏமாற்றி விபசாரத்தில் தள்ளிய கும்பல்…!!