மார்பகம் பற்றி விமர்சித்த ரசிகரை திட்டி தீர்த்த நடிகை – வீடியோ இணைப்பு

Read Time:2 Minute, 35 Second

201611161845314805_actress-slams-pervert-who-asked-her-breast-size_secvpfதெலுங்கில் ஒருசில படங்களில் நடித்தவர் ஸ்ரவியா ரெட்டி. இவர் அடிக்கடி அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவார். அப்போது, ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு உடனுக்குடன் பதிலளிப்பார். இந்நிலையில், மோடியின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு குறித்து தனது ரசிகர்களுடன் ஸ்ரவியா ரெட்டி நேரடியாக பேஸ்புக் பக்கத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது ரசிகர்களில் ஒருவர், ஸ்ரவியா ரெட்டியிடம் உங்கள் மார்பகத்தின் அளவு என்ன? என்று கேள்வி கேட்டுள்ளார். இந்த கேள்வி கேட்டவரை அப்படியே விட்டுவிடாமல் அவருக்கு சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ரவியா ரெட்டி. இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இங்கே இந்தியா கீழே போய்க்கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறேன். அதைப்பற்றியெல்லாம் பேசமால் என்னுடைய மார்பகத்தை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது.

நான் என்னுடைய உடம்பை இங்கே காட்டவில்லை. என்னுடைய மார்பகத்தை பற்றி நீ புகழ்ந்து பேசத் தேவையில்லை. எனக்கு நல்ல மார்பகம் இருப்பது எனக்கு தெரியும். எல்லா பெண்களுக்கும் இருப்பதுதானே என்று அவரை திட்டித் தீர்த்துவிட்டார். மேலும், அந்த ரசிகரை கெட்டவார்த்தையிலும் வசை பாடியுள்ளார்.

ரசிகர்கள் நடிகைகளுடன் பேஸ்புக் நேரலையின்போது இதுபோன்ற சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்வது இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே, ஸ்ருதிஹாசன், அமலாபால் ஆகியோருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அவர்களும் பதிலுக்கு ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உரையாடிய வீடியோவை பார்க்க…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-21) – வி. சிவலிங்கம்…!!
Next post 1 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்ட 2 வயது குழந்தை! அமெரிக்காவில் பரபரப்பு…!!