நெற்றிக்கண்ணுடன் வினோதமாக பிறந்த ஆட்டுக்குட்டி… உலக அழிவின் அறிகுறியா? வீடியோ

Read Time:1 Minute, 18 Second

goat_eye_001-w245உயிரினங்கள் வினோத வடிவங்களுடன் பிறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதில் இரட்டைத் தலைகளுடன் பிறத்தல், இரு கால்கள் இன்றி பிறத்தல், மனித முக வடிவத்தை ஒத்ததாக பிறத்தல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படியான நிலையில் ஆட்டுக்குட்டி ஒன்று ஒரே ஒரு கண்ணுடன் பிறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அக் கண்ணானது முகத்தின் முன்புறமாக நெற்றிப் பகுதியின் நடுப்பகுதியில் காணப்படுகின்றது.

இது ஒரு குறைபாடு எனினும் அக் கண்ணானது சமச்சீரான இடத்தில் காணப்படுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் உள்ளது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பத்தின் முதல் 3 மாத காலம் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா?
Next post குடும்பத்தினரோடு ருசிக்கலாம் சிக்கன் பெப்பர் ப்ரை…!!