சகோதரியை துண்டு துண்டாக வெட்டிய பெண்! சிறையில் நேர்ந்த கதி
பிரித்தானியாவில் பெக்கி வாட்ஸ் என்ற சிறுமியை கொன்றவர்களில் ஒருவர் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Surrey’s Bronzefield சிறையில் அடைக்கபட்டிருக்கும் பெக்கி வாட்ஸ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான Shauna Hoare என்ற பெண்ணே சக கைதிகளால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.
மிகவும் மோசமாக தாக்கப்பட்டுள்ள Shauna Hoareவுக்கு புத்துயிரளிப்பதற்காக இரண்டு முறை சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு Bristol பகுதியில் உள்ள வீடு ஒன்றில் காணாமல் போன 16 வயது சிறுமி பெக்கி வாட்ஸை கொன்றவர்களில் Shauna Hoareவும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டார்.
பின்னர், குறித்த குற்றத்திற்காக Shauna Hoareவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதே சமயம், முக்கிய குற்றவாளியான 28 வயதான Shauna Hoareவின் காதலன் Nathan Matthewsக்கு குறைந்தபாட்சம் 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Nathan Matthews தனது சகோதரியான பெக்கி வாட்ஸை கொன்று துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் வீசியுள்ளார். இதற்கு, Shauna Hoareவும் உடைந்தையாக இருந்துள்ளார் என நிரூபிக்கபட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் விதிக்கப்பட்ட தண்டனையை Surrey’s Bronzefield சிறையில் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் சக கைதிகளால் Shauna Hoare கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating