இந்த வயதிலும் இயற்கையான கருத்தரிப்பா? விசித்திரமான ஆரோக்கிய கிராமம்…!!
புற்றுநோயின் தாக்கத்தால் மரணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எந்த நாட்டினை எடுத்துக்கொண்டாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.
இப்படிபட்ட காலத்தில் எந்த விதமான நோய்களின் பாதிப்புகளும் இல்லாமல், நோய்கள் பற்றி தெரியாமல் வாழ்ந்து வரும் மக்கள் வசிக்கும் விசித்திரமான நகரம் ஒன்று இருக்கிறது.
இயற்கையை அழிக்காமல், ரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடாமல், இருந்த இடத்திலேயே வேலை பார்க்காமல் இருக்கும் இந்த அதிசயமான நகரத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல் இதோ.
புற்று நோய் பற்றி அறியாத விசித்திரமான நகரமானது, வட பாகிஸ்தான் பகுதியில் ஹுஞ்குட்ஸ் என்ற இடத்தில் உள்ளது.
இந்த நகரத்தில் வாழ்ந்து வரும் ஹுஞ்சா என்னும் கூட்டத்தை சேர்ந்த மக்கள். அவர்கள் வாழும் அந்த நகரத்தை ஹுன்சா பள்ளதாக்கு என்று கூறுகின்றார்கள்.
மேலும் இந்த நகரப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களின் 70 வயது வரை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் இருகின்றார்கள்.
இதனால் இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோயின் பாதிப்புகள் இல்லாததால், புற்று நோய் பற்றி தெரியாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
பொதுவாக பெண்களுக்கு 40 முதல் 50 வயதிலேயே கருத்தரிப்பு ஏற்படுவது மிகவும் கடினம். ஆனால், இங்கு வாழும் பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள்.
நான்காம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு அலக்சாண்டர் வருகை தந்துள்ளார். இதனால் இங்கு வாழும் மக்கள் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படுகிறது.
இந்த நகரத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, இவர்கள் பின்பற்றும் டயட் என்று கூறுகின்றார்கள்.
இந்த மக்களின் உணவின் டயட் முறையில், பழங்கள், காய்கறிகள், பால், உலர்ந்த பழங்கள், முட்டை மற்றும் அதிக வால்நட்ஸ்கள் ஆகிய உணவுகளை சாப்பிட்டு வருகின்றார்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating