17 வயது இளம்பெண்ணை தாயாக்கிய 12 வயது சிறுவன்?

Read Time:57 Second

201611111044150117_boy-12-booked-after-teenager-claims-he-fathered-her-child_secvpfகேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. தனது உறவுக்காரப் பையனான 12 வயது சிறுவனுடன் இணந்து தங்களது மகள் பெற்ற அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பெண்ணின் பெற்றோர் இங்குள்ள காப்பகத்தில் அதை ஒப்படைத்துள்ளனர்.

தன்னை தாயாக்கியதாக குழந்தையை பெற்ற இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த 12 வயது சிறுவன்மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணி போல நடித்து வந்ததால் குழந்தையை கடத்தி சென்றேன்: பெண் வாக்குமூலம்…!!
Next post இனி அவனே…!!