இவர்கள் மாதிரி நாமும் இருந்தால் …எப்படி இருக்கும்? வீடியோ
இந்த காலத்தில் மனிதர்கள் எல்லேருக்கும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என ஒரு எண்ணம் கூட இல்லை. ஒருவர் பசி என்று வந்தலும் அவருக்கு எந்த விதமான உதவியும் செய்யாமல் இருக்கின்றனர்.
மேலும் சிலர் தன் கூடப்பிறந்தவருக்கு எந்த விதமான உதவியும் செய்யாமல் கூட இருக்கின்றனர். ஆனால் சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் இன்னும் இருக்கின்றனர். மனிதன் மனிதர்க்கு உணவு அளிக்காத இக்காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிப்பதை பாருங்கள்.
இந்த விடியோவில் வரும் நபர் கோழிகளுக்கு உணவை எவ்வாறு தருகிறார் என்று நீங்களே பாருங்கள். அது மட்டும் இன்றி அக்கோழிகள் உணவை எவ்வாறு அழகாக வரிசையாக உண்ணுவதையும் பாருங்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating