எய்ட்ஸ் நோயால் வீழ்ந்த நடிகர் மோகன்..!! அந்த நடிகையே காரணம்…!!
மைக் மோகன்..மறக்கமுடியுமா..? வெள்ளி விழா நாயகன்.இவர் நடித்த படங்கள் எல்லாமே மெகா ஹிட்ஸ்..! பாலுமகேந்திராவின் அறிமுகம்..நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை என ஆரம்பித்த மோகனின் சினிமா கேரியர் ஜிவ்வென பறந்தது..!
எண்பதுகளில் மோகன் இளையராஜா கூட்டணி பட்டையைக் கிளப்பியது..! ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரங்கள் நடித்தார்..!
நன்றாகப் போய்கொண்டிருக்கிறது என்று மோகன் எண்ணிய போது தான் இவருக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்கிறது என்கிற செய்தி தீயாகப் பரவியது..!
தொண்ணூறுகளில் எயிட்ஸ் நோய் என்றாலே அலறும் காலகட்டம்…! அவ்வளவு தான் ஆட்டம் க்ளோஸ்..! இவரைக் கண்டாலே ஹீரோயின்கள் பதறி, கதறி ஓட ஆரம்பித்தனர். தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடினர்.
இயக்குனர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு ஏரியா போனார்கள். பக்கத்தில் உள்ள வீடுகளில் கதவு ஜன்னல்கள் எல்லாம் இழுத்து அடைக்கப் பட்டன..!
மோகனும் வீட்டை விற்று விட்டு வேறு ஏரியா ஓடினார்..! சினிமா வாழ்கையே முடிந்து விட்டது. ஆனால் இப்போதும் மோகன் நன்றாகத்தான் இருக்கிறார்.
மோகன் இது குறித்து ஒரு இதழுக்கு பேட்டி கொடுத்தார்.எல்லாம் என்கூட தொடர்ந்து நாயகியாக நடித்த பூ—ன் நடிகை தான் காரணம்..
அவர் என்னை திருமணம் செய்ய ஆசைப் பட்டார் நான் மறுத்தேன். இனி உன்னை யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று முடிவெடுத்து இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்..
அந்தப் புண்ணியவதியால் சினிமாவில் இருந்தே விரட்டப்பட்டு விட்டேன்..வாழ்க வளமுடன் என்று நொந்து போய் சிரித்தார் ..
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating