கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்…!!
மெட்ராஸ் எண்டர் பிரைசஸ் எஸ். நந்த கோபால் தயாரிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் படம் ‘கத்திசண்டை’. விஷால்- தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் வடிவேலு நடித்திருக்கிறார். அவருடன் சூரியும் இணைந்துள்ளார்.
கதை, திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள சுராஜ் படம் பற்றி கூறும் போது “இந்த படத்தை ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாக்கி உள்ளோம். 50 சதவீதம் காமெடி 50 சதவீதம் ஆக்ஷன் என இரண்டும் கலந்த கலவையாக கத்தி சண்டை இருக்கும். இதுவரை ஆக்ஷன் கதைகளில் நடித்துவந்த விஷால் இந்த படத்தில் காமெடியிலும், ஆக்ஷனிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.
குறிப்பாக வடிவேலும், சூரியும் காமெடியில் பின்னி இருக்கிறார்கள். ‘தலைநகரம்’, ‘மருதமலை’ படங்களுக்கு பிறகு வடிவேலுவும் நானும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறோம். அதனால் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பைக் காண முடிகிறது.
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர். இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ளார். ‘படிக்காதவன்’ படத்திற்கு பிறகு தமன்னாவும் நானும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளோம். அவரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘திரிஷா இல்லனா நயன்தாரா’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் கேமியோ பிலிம்ஸ் சி.ஜெ.ஜெயகுமார் இந்த படத்தை இம்மாதம் வெளியிடுகிறார்” என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating