மண்சரிவில் சிக்கிய 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி…!!

Read Time:43 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5நுவரெலியா -மாஸ்தொட அபேபர பிரதேசத்தில் இன்று(05) காலை மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் 6பேர் சிக்கியுள்ளனர்.

குறித்த 6 பேரும் மீட்டெடுக்கப்பட்டதாகவும் இந்த நபர்கள் நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கட்டுமான பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை…!!
Next post சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?