உறவு கொள்ள பெரும்பாலான ஆண்கள் தெரிவு செய்யும் இடம்…!!
சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும். அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.
சில ஆண்கள் வேடிக்கையாக, “எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம். இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. சில பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இது போன்று உறவில் ஈடுபடும் நாட்டம் உள்ளதை அறிந்து, சிலர் இதை பின்பற்றி பார்க்க விரும்பியுள்ளனர்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating