இதெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க! பயனுள்ள தகவல்…!!
நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது.
எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.
பால் மற்றும் பழங்கள்
பழங்கள் சாப்பிடால் அது விரைவாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் பால் உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
எனவே இந்த இரண்டு பொருட்களாயும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும்.
பால் மற்றும் முள்ளங்கி
பால் வகை உணவுகள் குளிர்ச்சியானவை, முள்ளங்கி சூடான உணவு வகையைச் சேர்ந்தது. இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். எனவே இந்த உணவுப் பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மீன் மற்றும் பால்
மீன் மற்றும் எந்த ஒரு இறைச்சி உணவு உண்ணும் போதும் பால் அருந்துவது கூடாது. ஏனெனில் இந்த உணவுகள் நமது உடலில் நச்சுக்களை ஏற்படுத்தி, உணவு ஒவ்வாமை (Food Poisoning) போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
நெய் மற்றும் தேன்
நெய் குளிர்ச்சியையும், தேன் சூட்டையும் நமது உடலுக்கு தருகிறது. எனவே இவை இரண்டை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
பழங்கள் மற்றும் மாவுப்பொருட்கள்
பழங்கள் சாப்பிடும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் போன்ற மாவு வகை உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனால், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மெலன் உணவு மற்றும் தானியங்கள்
செரிமானத்தை கடினமாகும் மற்றொரு கலவை உணவுகளாக இந்த மெலன் பழங்கள் மற்றும் தானிய உணவுகள் உள்ளது. எனவே இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating